ஹிந்தியில் டிசம்பரில் வெளி வந்து சக்கை போடு போட்ட ஒரு அருமையான திரைப்படமான 3 Idiots படத்தை தமிழில் டாக்டர் விஜய் செய்ய போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் இது ஒரு வேலை நடந்தால் என்ன நடக்கும் என்ற எனது சந்தேகங்கள் ........

1. விஜய் கண்டிப்பாக ஆமிர் கான் கதாபாத்திரம் தான் வேண்டும் என்று சொல்வார் ( ஆமிர் கான் இடத்தில் விஜய் ??? ) என்றால் ஷார்மன் ஜோஷி மற்றும் மாதவன் வேடத்தில் யார் நடிப்பார்கள் ? விஜயின் அபிமான நடிகரான ஸ்ரீ மன் ????? (மண்ணா போச்சு )
2 . ஆமிர் கான் படத்தில் ஒரு புத்திசாலியான மாணவன் . மேலும் engineering முடித்த ஒரு scientist. அப்படியானால் நம் டாக்டர் விஜயும் புத்திசாலியான மாணவன் ? (இனி doctor + engineer விஜய் என்று போட்டு கொள்வர் போல )

மேலே கூறிய அனைத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் . இது சும்மா சாம்பிள் தான் . மொத்த படமும் ஐயோ !!!!!!!!!!!!
நினைத்து பார்க்கவே எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. இது மட்டும் நடந்தால் .......
atleast சம்பந்தப்பட்டவர்கள் நினைத்து பார்ப்பார்களா ? யாராவது இந்த பேரழிவை தடுத்தால் நல்லது எனக்கு இல்லை சினிமா உலகிற்கே.
12 comments:
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க யாருமில்லையா ???
ஹஹஹஹ ங்ணா சூப்பர்ங்ணா... பயங்கர காமெடி...
உண்மையில் அந்தப்படத்துல மட்டும் இ.த.நடிச்சாரு...தமிழ்சினிமாவை யாருமே காப்பாத்து முடியாது.... சே...மக்களுக்கு என்ன எழவு ரசனை...
இருக்கவே இருக்கார் கலா நிதி மாறன் .இந்த படத்தையும் நூறு நாள் ஓட்டுவார்.....டிரெய்லராக மட்டும்.................
@ டம்பி மேவீ @ நாஞ்சில் பிரதாப்
அந்த கவலை தான் எனக்கும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ ASOKAN
கண்டிப்பாக..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
விஜய் என்னும் உலக தரம்வாய்ந்த நடிகனை இப்படி கேவலப்படுத்தாதீர்கள். இப்படிக்கு S.A.சந்திரசேகர் :-)
@எப்பூடி
ஆஸ்கார் நாயகன் விஜய்யை பற்றி பேசியதற்கு வருந்துகிறோம்.
இப்படிக்கு ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஐயோ கொலபன்றாங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க விஜய் படம் போட்டு கொல பண்றாங்க..
ரீ-மேக் மன்னன் விஜய் கொடுமைக்கு ஒரு அளவே இல்லாம போய் கேட்டு இருக்கு...
vijay padam release aana piragu therium.........amir i vida superb ah nadiparu vijay........ its challenge!!!!!!!1
@anonymous
//amir i vida superb ah nadiparu vijay//
sir, nenga onnum comedy keemedy pannalaye......
bcos whoever has seen the original movie ll not accept this.... lets see
loosu pasanga ungalukku enna da padam nall irunthal parunga illaina veetla pondatiya thuni thuvainga
@ husbus
அது எங்களுக்கு தெரியுங்க ....
நல்ல இருந்த தான் பாப்போம் இல்லேன்னா உங்கள மாதிரி நீங்கள் செய்யும் வேலையை (veetla pondatiya thuni thuvainga)செய்ய மாட்டோம் வேற நெறைய உருப்படியான வேலை இருக்கு எங்களுக்கு. உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நீங்க போய் எதாவது உருப்படியான வேலைய செய்ங்க ...
Post a Comment
படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.